இழந்த சக்தியை மீண்டும் பெற என்னுடைய அனுபவ ஆலோசனை

ஆணோ, பெண்ணோ இழந்த சக்தியை திரும்பப் பெறக்கூடியவகையில், எங்களின் மருந்துகள் யாவும் மூலிகைகளால் பின் விளைவுகள் உண்டாகாதபடி தயாரிக்கப்பட்டது. ஆண்மைத்தன்மை குறைந்து 5 வருடங்களுக்குள் உள்ளவர்களுக்கு 6, 9, 12 மாதங்களில் ஓரளவாவது குணம் கிடைக்கும். அதற்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள் குணம் கிடைக்கும்வரை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். மாதங்கள் பற்றி கூறமுடியாது.

சேர்த்து வைத்த பணத்தை வெகு விரைவில் செலவு செய்திடலாம். ஆனால் செலவு செய்த பணத்தை வெகு விரைவில் சம்பாதித்து சேர்க்க முடியுமா? என்று யோசித்து பார்க்கவேண்டும்.

மருந்து சாப்பிட்டால் மட்டும் குணம் கிடைக்காது. நடந்துகொள்ளும் முறைகளும் சரியாக இருக்கவேண்டும்.

ஆகையால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கையில் நல்ல சுகம் பெற மீண்டும் புதுவாழ்வு பெற பொறுமையுடன் சிகிச்சைப் பெற்றால் நிச்சயமாக நல்வாழ்வு கிடைக்கும் என்பது எனது ஆலோசனை.