என் அனுபவத்தில் கண்டறிந்த உண்மைகள்

  சுய இன்பம் (முஸ்டித்தனம்) கரப்பழக்கத்தினால் தெரிந்தோ, தெரியாமலோ, கெட்ட நண்பர்களின் சகவாசத்தினாலும் தவறான வழிகளில் ஈடுபடுதல்.

  தன்னைவிட வயது அதிகமானவர்களிடம் தொடர்புகொண்டு சக்தியை வீணாக்குதல்.

  மணமாகும் முன் பல மாதர்களிடம் தொடர்புகொண்டு அதிகமான புணர்ச்சியில் ஈடுபடுதல்.

இக்காரணங்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. தவறு செய்பவர்களுக்கு உடனே அதன் கெடுதல் தெரியாது. குறைந்தது 5 வருஷங்கள் பொறுத்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தபிறகு 5 வருஷத்திற்குள் ஆண்மை சக்தியை பூரணமாக இழந்துவிடுகிறார்கள்.