தவறான வழிகளில் நடப்பவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்

கண் எரிச்சல், கெட்ட கனவு மூலம் அடிக்கடி சக்தி வெளியாகுதல், ஞாபக மறதி, தைரியக்குறைவு, தூக்கம் இன்மை, அதிக உஷ்ணம், பசிக்குறைவு, மலச்சிக்கல், கை கால் சோர்வு, உடல் உறுப்புகள் தளர்ந்து சிறுத்துப்போதல், கோணலாகவும் போதல், விறைகள் ஒன்றுக்கொன்று சிறுத்தும் பெருத்தும் காணுதல், அடிக்கடி சிறுநீர் போகுதல், வெளிக்கு போகுமுன் முக்கினால் மூத்திரத்திற்கு முன் 2, 3 சொட்டு சக்தி வெளியாகுதல், சில நேரம் சக்தி மூத்திரத்திலே கலந்து போகுதல், மணம் செய்ய பயம். சில மணமானவர்கள் இல்லற வாழ்க்கையில் சுகம் பெற முடியாமல் போவது ஏமாற்றமடைவது சிலருக்கு குழந்தை பாக்கியமே இல்லாமல் போவது போன்றவைகள் இதன் அறிகுறிகள் ஆகும்.

குறிப்பு: தவறு செய்யாதவர்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படாது.