In English

என் அனுபவத்தில் கண்டறிந்த உண்மைகள்

:: சுய இன்பம் (முஸ்டித்தனம்) கரப்பழக்கத்தினால் தெரிந்தோ, தெரியாமலோ, கெட்ட நண்பர்களின் சகவாசத்தினாலும் தவறான வழிகளில் ஈடுபடுதல்.

:: தன்னைவிட வயது அதிகமானவர்களிடம் தொடர்புகொண்டு சக்தியை வீணாக்குதல்.

:: மணமாகும் முன் பல மாதர்களிடம் தொடர்புகொண்டு அதிகமான புணர்ச்சியில் ஈடுபடுதல்.

இக்காரணங்களால் ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. தவறு செய்பவர்களுக்கு உடனே அதன் கெடுதல் தெரியாது. குறைந்தது 5 வருஷங்கள் பொறுத்துத்தான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்தபிறகு 5 வருஷத்திற்குள் ஆண்மை சக்தியை பூரணமாக இழந்துவிடுகிறார்கள்.