சிவராஜ் சித்த வைத்தியசாலை

எங்கள் மருந்துகள் யாவும் என்னுடைய முன்னோர்களின் ஏட்டுச்சுவடிகளையும், பல காம சாஸ்திர நூல்களையும் பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து அனுபோக முறைப்படி விதி தவறாது பல உயர்ந்த மூலிகை, உயர்ந்த பழவகை, வித்து வகை, வேர் வகைகளும் மிக கவனமுடன் எங்களுடைய சொந்த தயாரிப்பு சாலையில் என்னுடைய நேர்பார்வையில் தயார் செய்து வியாதியஸ்தர்களின் தன்மை, வயது, நோய், உடல்கூறு, அவயங்களின் தற்போதைய நிலை, நரம்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அனுசரித்து சிகிச்சை அளித்து வருகிறோம். தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவர படிப்படியாகத்தான் பலன் கிடைத்துவரும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மனப்பூர்வமாக இதன் மூலம் பலன் அடைந்து பாராட்டுகளும், நற்சான்றிதழ்களும் அளித்தவர்கள் இந்தியாவிலும், பல வெளி நாடுகளிலும் உண்டு என்பதை உங்களுக்கு பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.