ENGLISH
சிறப்பு சலுகை
0
    உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் பொருட்கள் எதுவும் இல்லை!
கார்ட்டுக்குச் செல்
இலவச ஆலோசனை : +91 98427 22500, +91 98427 13500
சிவராஜ் சித்த வைத்தியசாலை

எங்கள் மருந்துகள் யாவும் என்னுடைய முன்னோர்களின் ஓலைச்சுவடிகளையும், பல காம சாஸ்திர நூல்களையும் பல்லாண்டு காலமாக ஆராய்ச்சி செய்து அனுபோக முறைப்படி விதி மாறாது பல உயர்ந்த மூலிகை, பழவகை, வித்து வகை, வேர் வகைகளும் மிக கவனமுடன் எங்களுடைய சொந்த தயாரிப்பு வைத்தியசாலையில் என்னுடைய நேர்பார்வையில் தயார் செய்து வியாதியஸ்தர்களின் தன்மை, வயது, நோய், உடல்கூறு, அவயங்களின் தற்போதைய நிலை, நரம்புகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளையும் அனுசரித்து சிகிச்சை அளித்து வருகிறோம். தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவர படிப்படியாகத்தான் பலன் கிடைத்துவரும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மனப்பூர்வமாக இதன் மூலம் பலன் அடைந்து பாராட்டுகளும், நற்சான்றிதழ்களும் அளித்தவர்கள் இந்தியாவிலும், பல வெளி நாடுகளிலும் உண்டு என்பதை உங்களுக்கு பெருமையுடன் கூறிக்கொள்கிறோம்.